கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை

கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே

இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே

இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே

 

இரங்கும் ஐயா மனம் இரங்குமையா

 

1.

துப்பாக்கி ஏந்தும் கைகள் ‍ உம்

வேதம் ஏந்த வேண்டும்

தப்பாமல் உம் விருப்பம்

எப்போதும் செய்ய வேண்டும்  – இரங்கும்

 

2.

பழிக்கு பழி வாங்கும் எபி 10:30

பகைமை ஒழிய வேண்டும்

மன்னிக்கும் மனப்பான்மை

தேசத்தில் மலர வேண்டும்- இரங்கும்

 

3.

பிரிந்த குடும்பமெல்லாம்

மறுபடி இணைய வேண்டும்

பெற்றேரின் கண்ணீர் எல்லாம்

களிப்பாய் மாற வேண்டும்- இரங்கும்

 

4.

வீடு இழந்தவர்கள்

இடங்கள் பெயர்ந்தவர்கள்

மறுவாழ்வு பெற வேண்டும்

மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்- இரங்கும்

 



kaddib bidiththen unthdhan badhaththai

kanniral nanaikkinren karththave

ilangkaiyile yuthdhangkal ooya vendume

ilainjarellam iyesuvukkay vazha vendume

 

irangkum aiya manam irangkumaiya

 

1.

thubbakki eenththum kaikal ‍ um

vedham eenthdha vendum

dhabbamal um virubpam

ebbothum seyya vendum  – irangkum

 

2.

pazikku pazi vangkum ebi 10:30

pakaimai oziya vendum

mannikkum manabbanmai

thechaththil malara vendum- irangkum

 

3.

birinthdha kudumpamellam

marupadi inaiya vendum

berrerin kannir ellam

kalibbay mara vendum- irangkum

 

4.

vidu izhanthdhavarkal

itangkal beyarnthdhavarkal

maruvazvu bera vendum

makizssiyal nirampa vendum- irangkum